பேய்கள் ஜாக்கிரதை (திரைப்படம்)
பேய்கள் ஜாக்கிரதை 2016 வெளிவந்த ஒர் இந்திய தமிழ் திகில் நகைச்சுவைப் படம் ஆகும்.இந்த படத்தை கண்மணி எழுதி இயக்கினார். இந்த திரைப்படம் கெரிய திரைப்படமான ஹாலோ கோஸ்ட் திரைப்படத்தின் தமிழ் மறுஆக்கம் ஆகும்.இந்த திரைப்படத்தில் ஜீவ ரத்தினம் மற்றும் ஈஷண்யா ஆகியோர் முக்கிய கதாபத்திரத்தி நடித்து உள்ளனார். தம்பி ராமையா,மனோபாலா அகியோர் முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளனர். நடிகர்கள்
தயாரிப்புஇந்த திரைப்படத்தின் அதிகமான படம்பிடிப்புகள் ஜின் 2015ல் சென்னை, மாமல்லபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதி நடந்தன[1].இந்த திரைப்படத்தின் பாடல் ஒன்றில் அரசியல் உட்பொருள் இருப்பதாகா வந்த கருத்துக்கு இந்த திரைப்படத்தின் பாடல் ஆசிரியர் கபிலன் வைரமுத்து அக்டேபர் 2015 மறுத்து ஒரு அறிக்கை வெளியிட்டார்[2].படத்தின் மற்றொர் பாடலுக்காக தம்பி ராமையா மற்றும் ராஜந்திரன் ஆகியோர் பாடி விளம்பர படமாக வெளியிட்டனர்[3]. டிசம்பர் 2015 எஸ்கேப் ஆர்ட்ஸ் மேஸ்சன் பிச்சஸ் இந்த திரைப்படத்தை விநியோக்க ஒப்புகொண்டது[3]. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia