பேய்ப்பந்து

பேய்ப்பந்து சிறுவர் விளையாட்டு. பந்தைக் கையில் எடுத்தவர் யார்மீது வேண்டுமானாலும் பந்தை அடிக்கலாம். இதில் உண்டாவது திளைப்பின்பம்.

இவற்றையும் பார்க்க

கருவிநூல்

  • ஞா.தேவநேயப் பாவாணர், தமிழர் விளையாட்டுக்கள், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, 1954
  • கி. ராஜநாராயணன், வட்டார வழக்குச்சொல் அகராதி, ராஜபவனம், இடைச்செவல் வெளியீடு, 1982.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya