பேரநாயக்கன்வலசு சென்னிமலையாண்டவர் கோயில்

அருள்மிகு சென்னிமலையாண்டவர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருப்பூர்
அமைவிடம்:பேரநாயக்கன்வலசு, தாராபுரம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:தாராபுரம்
மக்களவைத் தொகுதி:ஈரோடு
கோயில் தகவல்
மூலவர்:சென்னிமலையாண்டவர்
தாயார்:முத்தாலம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:தைப்பூசம், கிருத்திகை
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

பேரநாயக்கன்வலசு சென்னிமலையாண்டவர் கோயில் தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம், பேரநாயக்கன்வலசு என்னும் ஊரில் அமைந்துள்ள முருகன் கோயிலாகும்.[1]

வரலாறு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

இக்கோயிலில் சென்னிமலையாண்டவர், முத்தாலம்மன் சன்னதிகள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால் நடைமுறை நிருவாகியால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. [[தை மாதம்]] தைப்பூசம், கிருத்திகை முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya