போர்ட் லூயிஸ் மாவட்டம்

போர்ட் லூயிஸ்
போர்ட் லூயிஸ் பகுதி குறியிட்டுக் காட்டப்பட்டுள்ளது.
போர்ட் லூயிஸ் பகுதி குறியிட்டுக் காட்டப்பட்டுள்ளது.
நாடுமொரிசியசு மொரிசியசு
அரசு
 • வகைமாநகராட்சி
 • மேயர்ஹோசினல்லி அஸ்லாம் அதாம்
 • துணை மேயர்சுகவுரி கிரிஸ்தியானே தோரின்
பரப்பளவு
 • மொத்தம்42.7 km2 (16.5 sq mi)
மக்கள்தொகை
 (2012)[2]
 • மொத்தம்1,27,454
 • தரவரிசை4th in Mauritius
 • அடர்த்தி3,000/km2 (7,700/sq mi)
நேர வலயம்ஒசநே+4 (MUT)
ஐஎசுஓ 3166 குறியீடுMU-PL (Port Louis)

போர்ட் லூயிஸ் மாவட்டம், மொரீசியசு நாட்டில் உள்ள மாவட்டங்களில் ஒன்று. அதிக மக்கள் அடர்த்தியைக் கொண்டது. போர்ட் லூயிஸ் நகர் முழுவதும் இந்த மாவட்டத்தில் உள்ளது. இதன் பரப்பளவு 42.7  சதுர கிலோமீட்டர். இங்கு 127,454 பேர் வாழ்கின்றனர்.


சுற்றுலாத் தலங்கள்

ஆபிரவாசி காட் என்ற இடம், யுனெசுக்கோவின் பாரம்பரியக் களங்களில் ஒன்று.

சான்றுகள்

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-04-04. Retrieved 2014-07-01.
  2. Ministry of Finance & Economic Development (2012). ANNUAL DIGEST OF STATISTICS 2012. 31 December. Government of Mauritius. p. 22. http://statsmauritius.gov.mu/English/Publications/Documents/Regular%20Reports/annual%20digest/annualdig12.pdf. பார்த்த நாள்: 20 October 2013. 

20°10′S 57°31′E / 20.167°S 57.517°E / -20.167; 57.517

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya