போர்னியோ ஒராங்குட்டான்
போர்னியோ ஒராங்குட்டான் (Bornean orangutan) என்பது தென்கிழக்காசியா கண்டத்தில் போர்னியோ என்னும் நாட்டிற்கு உட்பட்ட காடுகளில் வாழும் ஒரு விலங்கினம் ஆகும்.[2]வேறு பல நாடுகளில் காணப்படும் ஓராங்குட்டானைப் போல் இவையும் புத்திசாலிகளாகக் காணப்படுகிறன. மரபியல் சார்புப்படி மனித இனத்தின் டி. என். ஏ. போல் 95% இதன் டி.என்.ஏ ஒத்துப்போவதாக உள்ளது. [3] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia