ப. மனோன்மணி

ப. மனோன்மணி (P. Manonmani) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2016ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் வீரபாண்டி தொகுதியிலிருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

சட்டமன்ற உறுப்பினராக

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
2016 வீரபாண்டி அதிமுக 94,792 46.49%

மேற்கோள்கள்

  1. "2016 Tamil Nadu General Election: Constituency Data Summary" (PDF). Election Commission of India. p. 91. Retrieved 27 May 2016.
  2. 91 - வீரபாண்டி. தி இந்து தமிழ் இதழ். 2021.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya