மகதலநாட்டு மேரி

மகதல நாட்டு மேரி
இயக்கம்எஸ். எஸ். ராஜன்
தயாரிப்புஎம். எல். பதி
ஜெய்குமார் பிக்சர்ஸ்
கதைகதை சாம் டி. தாசன்
இசைஆர். பார்த்தசாரதி
நடிப்புஸ்ரீராம்
ரகுவீர்
சகாதேவன்
மோகன்
பி. வரதராசன்
சி. சி. சுந்தர மூர்த்தி
குமாரி தங்கம்
சுசீலா
ஜி. சகுந்தலா
ரேவதி
வெளியீடுதிசம்பர் 20, 1957
ஓட்டம்.
நீளம்15378 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மகதல நாட்டு மேரி 1957 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். எஸ். ராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீராம், ரகுவீர் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2]

மேற்கோள்கள்

  1. "1957 – மகதல நாட்டு மேரி – ஜெய்குமார் பிக்சர்ஸ்". Lakshman Sruthi (in Tamil). Archived from the original on 2 July 2017. Retrieved 2 July 2017.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. Neelamegam, G. (December 2014). Thiraikalanjiyam — Part 1 (in Tamil) (1st ed.). Chennai: Manivasagar Publishers. p. 130.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya