மகரந்தம் (திரைப்படம்)

மகரந்தம்
இயக்கம்கே. எஸ். கோபாலகிருஷ்ணன்
தயாரிப்புகே. எஸ். கோபாலகிருஷ்ணன்
சித்ரா புரொடக்சன்ஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புமோகன்ராம்
அருணா
ராதிகா
ஒளிப்பதிவுசுரேஷ் - இராஜ்குமார்
படத்தொகுப்புஆர். தேவராஜன்
வெளியீடுஏப்ரல் 15, 1981
நீளம்3808 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மகரந்தம் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராதிகா மோகன்ராம் ஆகியோர் அருணா நடித்திருந்தனர்.

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்தனர். பாடல் வரிகளை மருதகாசியும், வாலியும் எழுதியிருந்தனர்.

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya