மகாராஜா ரஞ்சித் சிங் பஞ்சாப் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்

மகாராஜா ரஞ்சித் சிங் பஞ்சாப் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்
வகையுஜிசி, மாநில அரசு பல்கலைக்கழகம்
உருவாக்கம்2014
வேந்தர்பஞ்சாப் ஆளுநர்
துணை வேந்தர்Prof.(Dr.) மொஹன் பௌல் சிங்
அமைவிடம்
லால் சிங் நகர் பட்டிண்டா,
வளாகம்நகர்ப்புறம்
சேர்ப்புயுஜிசி, ஏஐசிட்ரிஈ
இணையதளம்www.mrsstu.ac.in

மகாராஜா ரஞ்சித் சிங் பஞ்சாப் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (Maharaja Ranjit Singh Punjab Technical University(MRSSTU) ( முன்னர் ஒரு பகுதியாக ஐ. கே. குஜரால் பஞ்சாப் தொழினுட்ப பல்கலைக்கழகம்) எனும் இந்த தொழில்நுட்ப பல்கலைக்கழகம், இந்திய பஞ்சாப் மாநிலத்தின் பட்டிண்டா அருகிலுள்ள லால் சிங் நகரில் அமைந்துள்ளது. புதிதாக நிறுவப்பட்ட இந்த மகாராஜா ரஞ்சித் சிங் பஞ்சாப் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள தொழில்நுட்ப மேலாண்மை மற்றும் மருந்து கல்வியை ஊக்குவிக்க 2014-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.[1]

சான்றாதாரங்கள்

  1. "Renamed as Maharaja Ranjit Singh Punjab Technical University". www.tribuneindia.com (ஆங்கிலம்). Trust,2015. Retrieved 2016-07-26. {{cite web}}: Check date values in: |date= (help)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya