மகாராஜ்கஞ்சு

மகாராஜ்கஞ்ச்
மகாராஜ்கஞ்ச் is located in உத்தரப் பிரதேசம்
மகாராஜ்கஞ்ச்
மகாராஜ்கஞ்ச்
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் மகாராஜ்கஞ்ச் நகரத்தின் அமைவிடம்
மகாராஜ்கஞ்ச் is located in இந்தியா
மகாராஜ்கஞ்ச்
மகாராஜ்கஞ்ச்
மகாராஜ்கஞ்ச் (இந்தியா)
மகாராஜ்கஞ்ச் is located in ஆசியா
மகாராஜ்கஞ்ச்
மகாராஜ்கஞ்ச்
மகாராஜ்கஞ்ச் (ஆசியா)
ஆள்கூறுகள்: 27°08′N 83°34′E / 27.13°N 83.57°E / 27.13; 83.57
நாடுஇந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்மகாராஜ்கஞ்சு மாவட்டம்
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்33,930
மொழி
 • அலுவல் மொழிஇந்தி மொழி[1]
 • கூடுதல் அலுவல் மொழிஉருது
 • வட்டார மொழிபோச்புரி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
273303
வாகனப் பதிவுUP-56
இணையதளம்https://maharajganj.nic.in/

மகாராஜ்கஞ்ச் (Maharajganj), இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் பூர்வாஞ்சல் பிரதேசத்தில், நேபாளம் எல்லையை ஒட்டி அமைந்த மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் பேரூராட்சி ஆகும். இது உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகரான லக்னோவிற்கு வடகிழக்கே 326.9 கிலோ மீட்டர் தொலைவிலும்;கோரக்பூருக்கு வடக்கே 56.3 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இந்நகரம் மகராஜ்கஞ்ச் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது

மக்கள் தொகை பரம்பல்

2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10 வார்டுகளும், 1,037 குடியிருப்புகளும் கொண்ட மகாராஜ்கஞ்ச் பேரூராட்சியின் மக்கள் தொகை 6,673 ஆகும். அதில் 3,485 ஆண்கள் மற்றும் 3,188 பெண்கள் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 13.05 % வீதம் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 923 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு வீதம் 80.75 % உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 13.59 % மற்றும் 0% வீதம் உள்ளனர். இந்நகரத்தில் இந்து சமயத்தினர் 64.08%, இசுலாமியர் 34.08%, கிறித்தவர்கள், சீக்கியர்கள் 1.03% மற்றும் பிற சமயத்தினர் 0.80% வீதம் உள்ளனர்.[2]

போக்குவரத்து

தொடருந்து நிலையம்

மகாராஜ்கஞ்ச் தொடருந்து நிலையத்திலிருந்து[3]சாப்ரா, கோரக்பூர் போன்ற நகரங்களுக்கு பயணிகள் வண்டிகள் செல்கிறது.

மேற்கோள்கள்

  1. "52nd REPORT OF THE COMMISSIONER FOR LINGUISTIC MINORITIES IN INDIA" (PDF). nclm.nic.in. Ministry of Minority Affairs. Archived from the original (PDF) on 25 May 2017. Retrieved 16 May 2019.
  2. Maharajganj Town Population Census 2011
  3. MGZ/Maharajganj
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya