மகிழம்பூ (திரைப்படம்)

மகிழம்பூ
இயக்கம்வி. டி. அரசு
தயாரிப்புவி. டி. அரசு
சஷ்டி பிலிம்ஸ்
கதைசிங்காரவேலன்
இசைடி. பி. ராமச்சந்திரன்
நடிப்புஏ. வி. எம். ராஜன்
புஷ்பலதா
வெளியீடுசனவரி 31, 1969
நீளம்4439 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மகிழம்பூ 1969 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். வி. டி. அரசு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், புஷ்பலதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

மேற்கோள்கள்

  1. "மகிழம்பூ - 1969 வருடம் தமிழ்த் திரைப்படங்கள், சினிமா, திரைப்படம், கலைகள்". www.protamil.com. Retrieved 2022-02-01.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya