மகேஷ் கிர்ரி

மகேஷ் கிர்ரி, தில்லியைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் 1974-ஆம் ஆண்டின் பிப்ரவரி எட்டாம் நாளில் பிறந்தார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில், கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1]

சான்றுகள்

  1. "உறுப்பினர் விவரம் - [[இந்திய மக்களவை]]". Archived from the original on 2016-01-11. Retrieved 2014-11-26.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya