மக்குவாரி பல்கலைக்கழகம்

Macquarie University
குறிக்கோளுரைAnd gladly teche
from Geoffrey Chaucer's A Canterbury Tale
வகைபொது chancellor = Michael Egan
உருவாக்கம்1964
துணை வேந்தர்Steven Schwartz
நிருவாகப் பணியாளர்
2,192 (2006)
மாணவர்கள்31,660 (2006)
அமைவிடம், ,
33°46′31″S 151°6′50″E / 33.77528°S 151.11389°E / -33.77528; 151.11389
வளாகம்Suburban
Named AfterLachlan Macquarie
சேர்ப்புInnovative Research Universities Australia, ASAIHL
இணையதளம்http://www.mq.edu.au

மக்குவாரி பல்கலைக்கழகம் (Macquarie University) ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக் கழகங்களுள் ஒன்றாகும். நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சிட்னி நகரத்தில் அமைந்துள்ளது. 1964 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

வரலாறு

1964 ஆம் ஆண்டு வெளியான மக்குவாரி பல்கலைக்கழகச் சட்டம் வெளியானதைத் தொடர்ந்து இது நிறுவப்பட்டது.

வளாகம்

வளாகத்திற்கு பேருந்து, தொடருந்து சேவைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வளாகத்திலேயே ஆயிரக்கணக்கான நூல்களைக் கொண்ட நூலகமும் உள்ளது.

முன்னாள் மாணவர்கள்

மார்க் வில்கின்ஸ் (மரபியல் அறிஞர்)

வெளி இணைப்பு



Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya