மஞ்சள் முகமே வருக

மஞ்சள் முகமே வருக
இயக்கம்வி. சி. குகநாதன்
தயாரிப்புசி. எஸ். கிருஷ்ணமூர்த்தி
கிளாமர் இண்டெர்நேஷனல்
இசைவி. குமார்
நடிப்புமுத்துராமன்
ஜெயா
வெளியீடுதிசம்பர் 12, 1975
நீளம்3851 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மஞ்சள் முகமே வருக 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. சி. குகநாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், ஜெயா, சத்தியப்பிரியா [1]மற்றும் பலர் நடித்திருந்தனர்.[2] எம்.எசு. விசுவநாதன் படத்திற்கு இசையமைத்தார்.

மேற்கோள்கள்

  1. S, Kalyani Pandiyan, "Sathyapriya:கோலங்கள்வாழ்க்கை கொடுக்கல..நடிகர்களால வாய்ப்பு போச்சு.. சத்யபிரியா ப்ளார்!", Tamil Hindustan Times, retrieved 2024-06-06
  2. "Manjal Mugame Varuga", www.valaitamil.com, retrieved 2024-06-06
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya