மஞ்சள் (நிறம்)
மஞ்சள் சட்டென்று கண்ணுக்குப் புலப்படும் நிறம். இதனாலேயே எச்சரிக்கை அறிவிப்புகள் மஞ்சள் நிறப்பலகைகளில் எழுதப்படுகின்றன. வெப்ப மண்டலப் பகுதிவெப்ப மண்டலப் பகுதிகளில் பழுத்த இலை மஞ்சளாக இருப்பதும், குளிர் நாடுகளில் இலையுதிர் காலத்தில் மேப்பிள் போன்ற மரங்களின் இலைகள் பசியம் அற்று, மஞ்சளாகவ்வோ சிவப்பாகவோ மாறும். ஒளியலைகள்கண்ணின் மணியின் பின்னே, விழித்திரையில் உள்ள ஒளி உணரும் நுண்கூம்புகளில் நெட்டலை (அலைநீளம் கூடியது), நடு அலை வரிசைகள் இரண்டையும் உணரும் நுண்கூம்புகளை ஏறத்தாழ ஈடாக தூண்டுகின்றது. ஆனால் சிற்றலை (சிறிய அலைநீளம் கொண்டவை) உணரிகளைத் தூண்டுவதில்லை. அதாவது சிவப்பு, பச்சை போன்ற நிறங்களுக்கான ஒளியலைகள் சற்று நீளமான அலைகள் - அத்தகு நெட்டலைகளால் தூண்டப்படுகின்றன, ஆனால் ஊதா போன்ற சிற்றலைகளால் தூண்டப்ப்படுவதில்லை. [2] ஏறத்தாழ 570–580 நானோமீட்டர் அலைநீளம் கொண்ட ஒளியலைகள் மஞ்சள் நிறம் தருகின்றன. நாடுகளின் கொடிகளில் மஞ்சள் நிறம்உலகின் மிகப்பெரிய மற்றும் சிறந்த நாடுகளில் பயன்படுத்தப்படுகின்ற அவர்களின் நாட்டுக் கொடியில் (சீனா, இந்தியா, பிரேசில்) மஞ்சள் அல்லது தங்க நிறம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்
|
Portal di Ensiklopedia Dunia