மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயம்

மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயம்
அமைவிடம்
கல்லடி உப்போடை, மட்டக்களப்பு
தகவல்
தொடக்கம்20.04.1929
கற்பிக்கப்படும் ஆண்டுகள்தரம் 01 முதல் தரம் 13 வரை
பால்ஆண்கள் பாடசாலை
கற்பித்தல் மொழிதமிழ், ஆங்கிலம்
School color(s)மஞ்சளும் நீலமும்
சுலோகம்Aim at Excellence

மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயம் கல்லடி உப்போடையில் சுவாமி விபுலாநந்தரால் ஸ்தாபிக்கப்பட்ட ஆங்கிலப்பாடசாலையாகும். 1929 ஆம் ஆண்டு இப்பாடசாலை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya