மணிமேகலை (பாலசன்யாசி)

மணிமேகலை
இயக்கம்பொம்மன் இரானி
தயாரிப்புடி. கிருஷ்ணகாந்த்
டி. கே. புரொடக்ஷன்ஸ்
நடிப்புகொத்தமங்கலம் சீனு
என். எஸ். கிருஷ்ணன்
எல். நாராயணராவ்
கே. பி. சுந்தராம்பாள்
டி. ஏ. மதுரம்
ஏ. சுந்தரம்
டி. எஸ். தமயந்தி
சி. எஸ். சுலோசனா
வெளியீடுநவம்பர் 1940
நீளம்17500 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மணிமேகலை 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பொம்மன் இரணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கொத்தமங்கலம் சீனு, என். எஸ். கிருஷ்ணன், கே. பி. சுந்தராம்பாள் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

உசாத்துணை

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya