மண்ணார்க்காடு சட்டமன்றத் தொகுதி

மண்ணார்க்காடு சட்டமன்றத் தொகுதி, கேரள சட்டமன்றத்திற்கான தொகுதியாகும். இது பாலக்காடு மாவட்டத்தின் மண்ணார்க்காடு வட்டத்தில் உள்ள அகளி, அலனல்லூர், கோட்டோப்பாடம், குமரம்புத்தூர், மண்ணார்க்காடு, தெங்கரை, புதூர், ஷோளயூர் ஆகிய ஊராட்சிகளையும் கொண்டது.[1]

சட்டமன்ற உறுப்பினர்

சான்றுகள்

  1. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2014-11-15.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya