மண் அரிமானம்

மண் அரிமானம்

மண் அரிமானம் என்பது மேல் மண் ஒரு இடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு அரித்துச் செல்லப்படும் செயற்பாட்டினைக் குறிக்கும்.

செயற்பாடு

மண் துகள்கள் தங்களுக்குள் உள்ள ஈர்ப்புத்தன்மையை இழந்து, மண் துகள்களுக்கு இடையேயான பிணைப்பு விடுபட்டு காற்று, நீரின் மூலமாக ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு கடத்திச் செல்லப்படுதலைக் குறிக்கிறது. மண் அரிமானத்தினால் இவ்வுலகில் 84 விழுக்காட்டிற்கும் மேலான சூழியல் சார்ந்து சிக்கல்கள் ஏற்படுகின்றன.[1]

இயற்கை மண் அரிமானம் மற்றும் செயற்கை மண் அரிமானம் என இரு வகைப்படும். காற்று மற்றும் மழைநீர் ஆகியவற்றின் மூலமாக இயற்கை முறையில் மண் அரிமானம் ஏற்படுகிறது.

மண் அரிமானத்தின் வகைகள்

1. இயற்கை மண் அரிமானம்

காற்று மற்றும் மழைநீர் ஆகியவற்றின் மூலமாக ஏற்படுவது இயற்கை மண் அரிமானம்

2. செயற்கை மண் அரிமானம்

செயற்கை மண் அரிமானம் மனிதரின் செயல்பாடுகளால் மட்டுமே ஏற்படுவைக் குறிக்கின்றது

சான்றுகள்

  1. Blanco, Humberto; Lal, Rattan (2010). "Soil and water conservation". Principles of Soil Conservation and Management. Springer. p. 2. ISBN 978-90-481-8529-0. {{cite book}}: Unknown parameter |last-author-amp= ignored (help)

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya