மண் (திரைப்படம்)

மண்
இயக்கம்ஆர். புதியவன்
தயாரிப்புராஜ் கஜேந்திரா
நடிப்புவிஜித் சனா,
சுகுமார் ,
வாகை சந்திரசேகர் ,
வெளியீடுபிப்ரவரி, 2006

மண் திரைப்படம் இந்திய, இலங்கை, ஜேர்மனி, இங்கிலாந்து போன்ற நாடுகளில் வாழும் தமிழர்களின் கூட்டுத் தயாரிப்பில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை ஆர்.புதியவன் இயக்கியுள்ளார்.

துணுக்குகள்

  • இத்திரைப்படம் வெளியிடப்பட்ட முதன் நாளில் சுமார் 700 மக்கள் கண்டுகளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya