மதுமிதா (நடிகை)

மதுமிதா
பிறப்புஸ்வப்னா மாதுரி
ஆகஸ்து 20, 1984
ஐதராபாத்து (இந்தியா), இந்தியா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2002–தற்போது
வாழ்க்கைத்
துணை
சிவ பாலாஜி

மதுமிதா (பிறப்பு ஸ்வப்னா மாதுரி ஆகத்து 20, 1984) இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தென்னிந்திய மொழிகளான தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் பெரும்பாலும் நடித்துள்ளார்.[1][2][3]

நடித்துள்ள திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்பு
2002 சண்டடே சண்டை தெலுங்கு
ரெண்டு குண்டேலா சாப்புடு தெலுங்கு
மன்மதுடு ஸ்வப்ணா தெலுங்கு
நுவ்வே நுவ்வே அஞ்சலி தோழி தெலுங்கு
2003 அம்மாயிலு அப்பாயிலு ரஞ்சினி தெலுங்கு
தம் தெலுங்கு
2004 Puttintiki Ra Chelli தெலுங்கு
குடைக்குள் மழை மதுமிதா தமிழ்
2005 கீளுகுர்ரம் தெலுங்கு
அமுதே நான்சி தமிழ்
பாய் பிரண்ட் மலையாளம்
இங்கிலிஸ்காரன் சந்தியா தமிழ்
2006 நாளை சாரு தமிழ்
2007 அனைவர் சந்தியா தமிழ்
நானு நின்னு ஜோடி கௌரி கன்னடம்
2008 அறை எண் 305ல் கடவுள் மாஹி தமிழ்
2009 சொல்ல சொல்ல இனிக்கும் ராதிகா தமிழ்
யோகி ராஜ்-உல்சோனா தமிழ் பரிந்துரை, சிறந்த துணை நடிகைக்கான விஜய் விருது
2011 தூங்கா நகரம் தமிழ் சிறப்புத் தோற்றம்
காதல் மெய்பட ஐஸ்வரியா தமிழ்
2012 உன் கொடதரா உய்க்கி பட்ச்தரா விஸ்வாலட்சுமி தெலுங்கு
2013 பிரியாணி வரலட்சுமி தமிழ்

இவற்றையும் காண்க

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

  1. "Having a ball". தி இந்து (Chennai, India). 18 April 2008 இம் மூலத்தில் இருந்து 9 November 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121109054340/http://www.hindu.com/cp/2008/04/18/stories/2008041850030100.htm. 
  2. "Tamil Cinema News | Tamil Movie Reviews | Tamil Movie Trailers - IndiaGlitz Tamil". Archived from the original on 14 December 2013. Retrieved 14 December 2013.
  3. "Movie Review : Yogi". Sify. Archived from the original on 21 February 2014. Retrieved 25 June 2013.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya