மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி (Maduranthakam Assembly constituency), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 35. இது காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் அடங்கியுள்ளது. செங்கல்பட்டு, அச்சரப்பாக்கம், உத்திரமேரூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.
இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
மதுராந்தகம் வட்டம்[2]
சென்னை மாநிலம்
தமிழ்நாடு
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் |
கட்சி |
வாக்குகள் |
விழுக்காடு |
2ம் இடம் பிடித்தவர் |
கட்சி |
வாக்குகள் |
விழுக்காடு
|
1971 |
மதுராந்தகம் சி. ஆறுமுகம் |
திமுக[7] |
42295 |
64 |
V.கோபால் |
இ.தே.காங்கிரசு |
23246 |
35
|
1977 |
மதுராந்தகம் சி. ஆறுமுகம் |
திமுக[8] |
26,977 |
36 |
எஸ். டி. உக்கம்சந்த் |
இ.தே.காங்கிரசு |
19,645 |
26
|
1980 |
எஸ். டி. உக்கம்சந்த் |
அதிமுக [9] |
46,992 |
56 |
மதுராந்தகம் சி. ஆறுமுகம் |
திமுக |
35,113 |
42
|
1984 |
மதுராந்தகம் சி. ஆறுமுகம் |
திமுக [10] |
40,105 |
44 |
சச்சிதானந்தம் |
இ.தே.காங்கிரசு |
37,745 |
41
|
1989 |
எஸ். டி. உக்கம்சந்த் |
அதிமுக(ஜெ)[11] |
38,704 |
41 |
மதுராந்தகம் சி. ஆறுமுகம் |
திமுக |
35,196 |
37
|
1991 |
சொக்கலிங்கம் |
அதிமுக [12] |
53,752 |
51 |
எஸ். டி. உகம்சந்த் |
திமுக |
35,439 |
34
|
1996 |
ச. க. வெங்கடேசன் |
திமுக[13] |
53,563 |
47 |
எஸ்.டி. உகம்சந்த் |
அதிமுக |
42,970 |
38
|
2001 |
பி. வாசுதேவன் |
அதிமுக[14] |
57,610 |
51 |
எஸ்.டி. உகம்சந்த் |
திமுக |
45,916 |
41
|
2006 |
டாக்டர் காயத்ரி தேவி |
இ.தே.காங்கிரசு[15] |
51,106 |
44 |
கே. அப்பாதுரை |
அதிமுக |
47,415 |
40
|
2011 |
ச. கனிதா சம்பத் |
அதிமுக |
79,256 |
53.64 |
டாக்டர் கே. ஜெயக்குமார் |
இ.தே.காங்கிரசு |
60,762 |
41.13
|
2016 |
நெல்லிக்குப்பம் புகழேந்தி |
திமுக |
73,693 |
41.79 |
சி.கே.தமிழரசன் |
அதிமுக |
70,520 |
41.74
|
2021 |
மரகதம் குமாரவேல் |
அதிமுக[16] |
86,646 |
46.62 |
மல்லை சத்யா |
மதிமுக |
83,076 |
44.70
|
2016 சட்டமன்றத் தேர்தல்
வாக்காளர் எண்ணிக்கை
, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள்
|
பெண்கள்
|
மூன்றாம் பாலினத்தவர்
|
மொத்தம்
|
|
|
|
|
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்
|
ஆண்கள்
|
பெண்கள்
|
மொத்தம்
|
வேட்புமனு தாக்கல் செய்தோர்
|
|
|
|
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
|
|
|
|
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
|
|
|
|
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்
|
|
|
|
வாக்குப்பதிவு
2011 வாக்குப்பதிவு சதவீதம்
|
2016 வாக்குப்பதிவு சதவீதம்
|
வித்தியாசம்
|
%
|
%
|
↑ %
|
வாக்களித்த ஆண்கள் |
வாக்களித்த பெண்கள் |
வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் |
மொத்தம் |
வாக்களித்த ஆண்கள் சதவீதம் |
வாக்களித்த பெண்கள் சதவீதம் |
வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் |
மொத்த சதவீதம்
|
|
|
|
|
% |
% |
% |
%
|
நோட்டா வாக்களித்தவர்கள்
|
நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
|
|
%
|
முடிவுகள்
மேற்கோள்கள்
- ↑ "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. Retrieved 24 Jan 2022.
- ↑ "தமிழக சட்டமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). Archived from the original (PDF) on 2016-08-04. Retrieved 2021-08-24.
- ↑ 1951 இந்திய தேர்தல் ஆணையம்
- ↑ "1957 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. Retrieved 2010-10-07.
- ↑ "1962 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. Retrieved 2010-10-07.
- ↑ "1967 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2012-03-20. Retrieved 2010-10-07.
- ↑ 1971 இந்திய தேர்தல் ஆணையம்[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "1977 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. Retrieved 2010-10-07.
- ↑ "1980 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2018-07-13. Retrieved 2010-10-07.
- ↑ "1984 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2018-11-13. Retrieved 2010-10-07.
- ↑ "1989 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. Retrieved 2010-10-07.
- ↑ "1991 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. Retrieved 2010-10-07.
- ↑ "1996 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. Retrieved 2010-10-07.
- ↑ "2001 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. Retrieved 2010-10-07.
- ↑ "2006 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2018-06-13. Retrieved 2010-10-07.
- ↑ மதுராந்தகம் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
வெளியிணைப்புகள்