மதுரை சிவகாசி நாடார்கள் பயோனியர் மீனாட்சி பெண்கள் கல்லூரி

மதுரை சிவகாசி நாடர்கள் பயோனிர்யர் மீனாட்சி மகளிர் கல்லூரி
வகைபொது
உருவாக்கம்1999
அமைவிடம், ,
வளாகம்நகர்புறம்
சேர்ப்புஅழகப்பா பல்கலைக்கழகம்
இணையதளம்http://msnpioneermeenakshicollege.org/#

மதுரை சிவகாசி நாடர்கள் பயோனிர்யர் மீனாட்சி மகளிர் கல்லூரி (Madurai Sivakasi Nadar's Pioneer Meenakshi Women's College), என்பது தமிழ்நாட்டின், சிவகங்கை மாவட்டம் பூவந்தியில் அமைந்துள்ள பெண்களுக்கான ஒரு கல்லூரி ஆகும். இது 1999 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த கல்லூரி அழகப்பா பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது. [1] இந்த கல்லூரியானது கலை, வணிகவியல் அறிவியல் ஆகிய துறைகளில் பல்வேறு படிப்புகளை வழங்குகிறது.

துறைகள்

அறிவியல்

  • இயற்பியல் (இளநிலை)
  • கணிதம் (இளநிலை, முதுநிலை)
  • கணினி அறிவியல் (இளநிலை)
  • கணினிப் பயன்பாட்டியல் (இளநிலை)
  • தகவல் தொழில்நுட்பவியல் (இளநிலை)

கலை மற்றும் வணிகவியல்

  • தமிழ் (இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சிப் படிப்பு)
  • ஆங்கிலம் (இளநிலை, முதுநிலை)
  • வணிகவியல் (இளநிலை)
  • வணிகவியலில் கணினிப்பயன்பாட்டியல் (இளநிலை, முதுநிலை)

அங்கீகாரம்

இக்கல்லூரியை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அங்கீகரித்துள்ளது.

குறிப்புகள்

  1. "Affiliated College of Alagappa University". Archived from the original on 2017-09-25. Retrieved 2019-07-30. {{cite web}}: Cite has empty unknown parameter: |3= (help)

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya