மத்திய கண்ணாடி மற்றும் பீங்கான் ஆராய்ச்சி நிறுவனம்

மத்திய கண்ணாடி மற்றும் பீங்கான் ஆராய்ச்சி நிறுவனம்
குறிக்கோளுரைசெய்யும் தொழிலை நேர்த்தியுடன், சிரத்தையுடன்
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
perfection by performing duties
வகைதன்னாட்சி, ஆய்வு நிறுவனம்
உருவாக்கம்26 August 1950; 74 ஆண்டுகள் முன்னர் (26 August 1950)
நிதிக் கொடைபொது
தலைவர்டாக்டர். சுமன் குமாரி மிஸ்ரா[1]
அமைவிடம்
196, ராஜா சுபோத் சந்தர மாலிக் ரோடு, ஜதாப்பூர், கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா
வளாகம்நகரம்
சேர்ப்புஅறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம்
இணையதளம்www.cgcri.res.in

22°50′24″N 88°36′39″E / 22.84000°N 88.61083°E / 22.84000; 88.61083

மத்திய கண்ணாடி மற்றும் பீங்கான் ஆராய்ச்சி நிறுவனம் என்பது (Central Glass and Ceramic Research Institute)(சி.ஜி.சி.ஆர்.) கொல்கத்தாவைத் தளமாகக் கொண்ட தேசிய ஆராய்ச்சி நிறுவனமாகும். இது இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் கீழ் செயல்படும் மத்திய அரசு ஆய்வு நிறுவனமாகும். 1950இல் நிறுவப்பட்ட இந்த நிறுவனம் கண்ணாடி, மட்பாண்டங்கள், மைக்கா, உள்ளிட்ட பொருட்கள் குறித்த ஆய்வில் கவனம் செலுத்துகிறது.

மேற்கோள்கள்

  1. "CGCRI director". CGCRI. Retrieved 20 January 2021.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya