மத்திய பேராக் மாவட்டம்
![]() மத்திய பேராக் மாவட்டம் (Daerah Perak Tengah) என்பது மலேசியா, பேராக் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். இந்த மாவட்டம் செரி இசுகந்தர் நகரத்தை மையமாகக் கொண்டது. மத்திய பேராக் மாவட்ட மன்றத்தால் நிர்வகிக்கப் படுகிறது; இருப்பினும் பாரிட் நகரமே இந்தப் பகுதியில் மிகப் பெரிய குடியேற்ற இடமாகும்.[1] நிர்வாகப் பிரிவுகள்மத்திய பேராக் மாவட்டம் 11 முக்கிம்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. மாவட்டம் ஒன்றின் துணைப் பிரிவுகள் முக்கிம் (Mukim) என அழைக்கப் படுகின்றன.[2][3]
மக்கள் தொகை புள்ளிவிவரங்கள்பின்வரும் பேராக் தெங்ஙா மக்கள் தொகை புள்ளிவிவரங்கள் மலேசியா 2010 மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டது.[4]
மலேசிய நாடாளுமன்றம்மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் (டேவான் ராக்யாட்) மத்திய பேராக் மாவட்டத்தின் நாடாளுமன்றத் தொகுதிகள்.
பேராக் மாநிலச் சட்டமன்றம்பேராக் மாநிலச் சட்டமன்றத்தில் மத்திய பேராக் மாவட்டப் பிரதிநிதிகள்; (2018-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகள்):
மேலும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia