மந்திகுளம்பட்டி

மந்திகுளம்பட்டி
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
636906

மந்திகுளம்பட்டி (Mandikulampatti) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இது பெரியபட்டி ஊராட்சி உட்பட்டது.

அமைவிடம்

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலும், அரூரிலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.[1] மேலும் இவ்வூரானது கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 450 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°06'09.1"N 78°42'52.5"E[2] ஆகும்.

மக்கள் வகைப்பாடு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 344 குடும்பங்களும் 1339 [3] மக்களும் வசிக்கின்றனர். இதில் 740 ஆண்களும் 599 பெண்களும் அடங்குவர்.

மேற்கோள்

  1. "Mandikulampatti Village in Harur (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. Retrieved 2021-09-01.
  2. https://www.google.co.in/maps/place/12%C2%B006%2709.1%22N+78%C2%B042%2752.5%22E/@12.1025382,78.7124053,17z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d12.102533!4d78.714594
  3. http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html 1339
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya