மனித நேய இயக்கம்

மனித நேய இயக்கம் என்பது ஒரு பன்னாட்டுத் தன்னார்வ நிறுவனமாகும்.இது அகிம்சை, பாகுபாடின்மை ஆகியவற்றை ஊக்குவிக்கிறது.இவ்வியக்கம் 1969 ஆம் ஆண்டு உரோடெரிக்யூசசு கோபாசு( புனைப் பெயர்- சிலோ) என்பவரால் உருவாக்கப்பட்ட புதிய அல்லது உலகலாவிய மனிதநேய சிந்தனைகளால் தாக்கம் பெற்றுத் தோற்றுவிக்கப்பட்டது.

வெளி இணைப்புகள்

1. https://themessageusa.wordpress.com/2014/02/24/moving-college-of-alameda-lake-merritt/

2. https://www.facebook.com/SilosMessageInSydney

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya