மன்பிரீட் கோனி

மன்பிரீட் கோனி
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்மன்பிரீட் கோனி
உயரம்6 அடி 4 அங் (1.93 m)
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை வேகப் பந்துவீச்சு
பங்குபந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 173)சூன் 25 2008 எ. ஹொங்கொங்
கடைசி ஒநாபசூன் 28 2008 எ. வங்காளதேசம்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா முதது ஏ-தர T20
ஆட்டங்கள் 2 13 12 23
ஓட்டங்கள் 0 258 20 48
மட்டையாட்ட சராசரி 16.12 4.00 16.00
100கள்/50கள் 0/0 0/1 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 0 69 9 15*
வீசிய பந்துகள் 78 2,544 593 462
வீழ்த்தல்கள் 2 32 21 22
பந்துவீச்சு சராசரி 38.00 44.31 22.38 27.95
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a 0 n/a n/a
சிறந்த பந்துவீச்சு 2/65 4/39 4/35 3/34
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/– 2/– 2/– 4/–

மன்பிரீட் கோனி (Manpreet Gony, பிறப்பு: சனவரி 4 1984), ஒரு இந்தியத் துடுப்பாட்டக்காரர்). ரூப்நகரைச் பிறப்பிடமாகக் கொண்ட இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகள் இரண்டில் கலந்து கொண்டுள்ளார். இவர் 2008 இல் இந்தியாஅணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணியினைப் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya