மயில் (திரைப்படம்)

மயில்
இயக்கம்துரை
தயாரிப்புசங்கரி சுமங்கலி
பிரிய சித்ரா
இசைசங்கர் கணேஷ்
நடிப்புராஜேஷ்
ரூபா தேவி
வெளியீடுசூலை 3, 1981
நீளம்3515 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மயில் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். துரை இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராஜேஷ், ரூபா தேவி மற்றும் பலர் நடித்திருந்தனர். [1][2]

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்தனர். பாடல் வரிகளை கவிஞர் ஆலங்குடி சோமு எழுதியிருந்தார்.

மேற்கோள்கள்

  1. Mayil - 30 September 1981 Download | Mayil - 30 September 1981 Movie Songs Download, retrieved 2025-01-17
  2. "Hungama| Tamil Songs | Mayil Songs".
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya