மரங்கொத்தி (விளையாட்டு)

மரங்கொத்தி விளையாட்டைச் சிறுவர் சிறுமியர் விளையாடுவர்.
தோப்புகளில் இது விளையாடப்படும்.
ஓடித் தொடும்போது மரத்தைத் தொண்டுக்கொண்டு நின்றால் தொடக்கூடாது என்பது இதன் விதி.

மரங்கொத்தி என்னும் பறவை மரத்தைக் கொத்தி அதன் பொந்துகளில் வாழும்.

இவற்றையும் பார்க்க

தமிழர் விளையாட்டுகள் (அண்மைய காலம்)

கருவிநூல்

டாக்டர் அ.பிச்சை, தமிழர் பண்பாட்டில் விளையாட்டுகள், உலகத் திழாராய்ச்சி நிறுவனர் வெளியீடு, 1983
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya