மரியா கிளாரா அய்ம்மார்ட்மரியா கிளாரா அய்ம்மார்ட் (Maria Clara Eimmart) (27 May 1676, நியூரன்பெர்கு- 29 அக்தோபர் 1707, நியூரன்பெர்கு), ஒரு செருமானிய வானியலாளரும் வடிவமைப்பாளரும் பொறிப்பாளரும் ஆவார். இவர் கியோர்கு கிறித்தோப் அய்ம்மார்ட் இளவலின் மகள் ஆவார். இவர் தந்தையாருக்கு உதவியாளராக இருந்துள்ளார்.[1] வாழ்க்கைமரியா கிளாரா அய்ம்மார்ட் செருமனியில் 1676 இல் பிறந்தார்.[1][2] இவரது தந்தையார் தன் வருமானம் முழுவதையும் வானியல் கருவிகளை வாங்குவதிலேயே செலவழித்தார். இவர் சீரிய நோக்கீட்டாலர். இவர் தன் முடிவுகலைப் பல நினைவிதழ்களிலும் வானியல் கழக இதழ்களிலும் வெளியிட்டார். இவரது பாட்டனார் கியோர்கு கிறித்தோப் அய்ம்மர்ட் முதுவலும் பொறிப்பாளராகவும் ஓவியராகவும் இருந்தவர் ஆவார்.[3] வானியல் பட விளக்கங்கள்காட்சிமேடை
மேலும் காண்கAstronomical மரியா கிளாரா அய்ம்மார்ட்டின் விளக்கங்கள் நியூரன்பெர்கு வான்காணகத்தில் மரியா கிளாரா அய்ம்மார்ட் கியொர்கு கிறித்தோப் அய்ம்மார்ட், நியூரன்பெர்கு வான்காணகம் குறிப்புகள்
நூல்தொகை
|
Portal di Ensiklopedia Dunia