மரியோ வில்லவராயன்

மரியோ வில்லவராயன் (Mario Villavarayan, பிறப்பு: ஆகத்து 22 1973), இலங்கை கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்ட துடுப்பாட்டக்காரர். இவர் 116 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 58 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1998/99-2004/05 பருவ ஆண்டுகளில், இலங்கை சிங்களீஸ், புளும்பீல்ட், கொழும்புப் விளையாட்டுக்கழக அணி உறுப்பினராக பங்குகொண்டார்.

மூலம்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya