மரைகுழல் துப்பாக்கி

A M1903 Springfield rifle

An АК-47

Stag2wi c
தற்கால மரைகுழல் துப்பாக்கிகளின் பரிணாமம்:
மேல்: பேக்கர் மரைகுழல் துப்பாக்கி, 19 ஆம் நூற்றாண்டு
இரண்டாவது: எம்1903 ஸ்பிரிங்பீல்ட், ஆரம்ப 20 ஆம் நூற்றாண்டு
முன்றாவது: ஏகே-47, மத்திய 20 ஆம் நூற்றாண்டு
நான்காவது: ஏஆர்-15, மத்திய 20 ஆம் நூற்றாண்டு

மரைகுழல் துப்பாக்கி அல்லது புரிகுழல் துமுக்கி (rifle) என்பது ஒரு சுடுகலன் ஆகும். இது தோளில் வைத்து சுடுவதற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டதும், அதன் குழலில் சுருளை வடிவில் புரி குடையப்பட்டிருக்கும். சுருக்கமாக, நீளமான குழாயும், அதன் உள்ளே சுருளை வடிவப் புரி குடையப்பட்டது மரைகுழல் துப்பாக்கி எனப்படும்.[1]

இதில் ஊந்தி வீசப்படும் கணை அல்லது தோட்டா ஆயுதத்தின் அச்சுத் தொடர்பு சுழற்சியை வெளிப்படுத்தும். அது குழலைவிட்டு வெளியேறுகையில், சுழற்சியிலில் நிலைத்தன்மையையும் தடுமாற்றத் தடுத்தலையும் அமெரிக்கக் காற்பந்தாட்டம் அல்லது ரக்பி காற்பந்து பந்துகள் எறியப்படும்போது நடந்துகொள்வதுபோல் அதன் சுழற்சி உதவி செய்கிறது. நீள் துப்பாக்கிகள் போர், வேட்டையாடுதல், குறி பார்த்துச் சுடுதல் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகின்றன.

மரைகுழல் துப்பாக்கி வகைகள்

இவற்றையும் பார்க்க

உசாத்துணை

  1. "Definition of rifle". Retrieved 7 சூலை 2016.

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Rifles
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya