மறுமணம்

ஆண் ஒருவர் அல்லது பெண் ஒருத்தி ஏற்கனவே திருமணம் செய்து, ஏதாவது ஒரு காரணத்தினால் தங்கள் இணையை இழந்திருந்தால் அல்லது இணையால் கைவிடப்பட்ட நிலையில் மீண்டும் திருமணம் செய்து கொள்ளும் நிகழ்வு மறுமணம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மறுமணத்தைச் சில சமயங்கள் ஆதரிக்கின்றன. சில சமயங்கள் மறுக்கின்றன.

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya