மறைந்துபோன தமிழ் இலக்கண நூல்கள் என்னும் தலைப்பில் புலவர் இரா. இளங்குமரன் ஒரு பட்டியலைத் திரட்டித் தந்துள்ளார். தாம் காட்டும் நூலைப்பற்றிய குறிப்பு எந்த நூலில் உள்ளது என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அகர வரிசையில் அவை வருமாறு:
நூலின் பெயர் |
நூலைக் குறிப்பிடும் சான்று நூல்
|
அகத்தியர் பாட்டியல் |
சிதம்பரப் பாட்டியல் உரை
|
அடிநூல் |
யாப்பருங்கல விருத்தி உரை
|
அணியியல் |
யாப்பருங்கல விருத்தி உரை
|
அவிநயனார் களவியல் |
நவநீதப் பாட்டியல் உரை
|
ஆனந்த ஓத்து |
நவநீதப் பாட்டியல் உரை
|
இலக்கண சாரம் |
வேலாயுத முதலியார்
|
இலக்கண சிந்தாமணி |
சகராவ் முதலியார் 1880
|
இலக்கண சூடாமணி |
கிருட்டிண பிள்ளை 1883
|
இலக்கண தீபம் |
கையெழுத்து நூலகம்
|
இலக்கண நூலாதாரம் |
புதுச்சேரி, 1849
|
இலக்கண விளக்கப் பதிப்புரை மறுப்பு |
சபாபதி நாவலர்
|
இலக்கண வினா-விடை |
தாண்டவராய முதலியார்
|
இலக்கண வினா-விடை (நூல் கிடைத்துள்ளது) http://www.tamilvu.org/library/nationalized/scholars/pdf/religion/ilakkand_avinaavitai.pdf |
ஆறுமுக நாவலர்
|
இலக்கண வினா-விடை |
போப்பையர்
|
இலக்கணக் களஞ்சியம் |
வேதகிரி முதலியார்
|
இலக்கணச் சந்திரிகை |
அ.குமாரசாமிப் பிள்ளை
|
இலக்கணச் சுருக்கம் |
வாசுதேவ முதலியார்
|
இலக்கணத் திரட்டு |
வேதகிரி முதலியார்
|
இலக்கணம் |
சௌந்தர ராச ஐயங்கார்
|
இளந்திரையம் |
நன்னூல், மயிலைநாதர் உரை
|
இன்மணியாரம் |
நவநீதப் பாட்டியல் உரை
|
ஊசிமுறி |
இடைக்காடனார்
|
எழுத்து என்னும் சொல்லுக்கு இட்ட வயிரக் குப்பாயம் |
சிவஞான முனிவர்
|
கடிய நன்னியார் கைக்கிளைச் சூத்திரம் |
யாப்பருங்கல விருத்தி உரை
|
கவிசாகரம் |
வேதகிரி முதலியார்
|
கவிமயக் கறை |
யாப்பருங்கல விருத்தி உரை
|
கிரணியம் |
யாப்பருங்கல விருத்தி உரை
|
குமரம் |
இலக்கிய அகராதி
|
குறுவேட்டுவச் செய்யுள் |
யாப்பருங்கல விருத்தி உரை
|
கையனார் யாப்பியல் |
யாப்பருங்கல விருத்தி உரை
|
கொடுந்தமிழ் |
வீரமாமுனிவர்
|
கோவை சாரம் |
கையெழுத்து நூலகம்
|
சயந்தம் |
அடியார்க்கு நல்லார் உரை
|
சாதவாகனம் |
மயிலைநாதர் உரை
|
சித்திரக்கவி உரையுடன் |
கையெழுத்து நூலகம்
|
சித்திரக்கவி விளக்கம் |
பரிதிமாற் கலைஞர்
|
சிற்றிசை |
இலக்கிய அகராதி
|
சிற்றெட்டகம் |
யாப்பருங்கல விருத்தி உரை
|
செந்தமிழ் |
வீரமாமுனிவர்
|
செய்யுள் வகைமை |
நவநீதப் பாட்டியல் உரை
|
செய்யுளியல் |
யாப்பருங்கல விருத்தி உரை
|
செயிற்றியம் |
யாப்பருங்கல விருத்தி உரை
|
தக்காணியம் |
யாப்பருங்கல விருத்தி உரை
|
தத்ராத்திரேயப் பாட்டியல் |
சங்கத்தமிழும் பிற்காலத் தமிழும்
|
தமிழ் இலக்கண சிந்தாமணி |
இலக்கிய அகராதி
|
தமிழ் இலக்கணச் சுருக்க வினா-விடை |
இலக்கிய அகராதி
|
திணை நூல் |
யாப்பருங்கல விருத்தி உரை
|
திருப்புர ஆசிரியர் தூக்கியல் |
நவநீதப் பாட்டியல் உரை
|
தொனி விளக்கு |
பி.சுப்பிரமணிய சாத்திரி
|
நக்கீரர் நாலடி |
யாப்பருங்கல விருத்தி உரை
|
நல்லாறன் மொழிவரி |
யாப்பருங்கல விருத்தி உரை
|
நன்னூல் இலகு போதம் |
ஆ.முத்துத்தம்பிப் பிள்ளை
|
பரிப்பெருமாள் யாப்பிலக்கணம் |
யாப்பருங்கல விருத்தி உரை
|
பருணர் பாட்டியல் |
நவநீதப் பாட்டியல் உரை
|
பல்காப்பியப் புறனடை |
யாப்பருங்கல விருத்தி உரை
|
பல்காப்பியம் |
யாப்பருங்கல விருத்தி உரை
|
பனம்பாரம் |
யாப்பருங்கல விருத்தி உரை
|
பாட்டியல் மரபு |
யாப்பருங்கல விருத்தி உரை
|
பாடலம் |
யாப்பருங்கல விருத்தி உரை
|
புணர்ப்பாவை புறப்பொருள் விளக்க வசனம் |
ந.சி.கந்தையாப் பிள்ளை
|
பூத புராணம் |
நச்சினார்க்கினியர் உரை, இறையனார் களவியல் உரை
|
பெரிய முப்பழம் |
யாப்பருங்கல விருத்தி உரை
|
பெருவளநல்லூர் பாசண்டம் |
யாப்பருங்கல விருத்தி உரை
|
பொய்கையார் கணவியல் |
யாப்பருங்கல விருத்தி உரை
|
பொய்கையார் பாட்டியல் |
யாப்பருங்கல விருத்தி உரை
|
போக்கியல் |
யாப்பருங்கல விருத்தி உரை
|
கருவிநூல்
- புலவர் இரா.இளங்குமரன், இலக்கண வரலாறு, 2006
- தமிழ் இலக்கண நூல்கள், பதிப்பாசிரியர் ச.வே.சுப்பிரமணியன், மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு, 2007