மலைக்கோட்டை (திரைப்படம்)

மலைக்கோட்டை
இயக்கம்பூபதி பாண்டியன்
தயாரிப்புடி. அஜெய் குமார்
கதைபூபதி பாண்டியன்
திரைக்கதைபூபதி பாண்டியன்
இசைமணிசர்மா
நடிப்புவிஷால்
பிரியாமணி
ஆஷிஷ் வித்யார்த்தி
ஊர்வசி
தேவராஜ்
வெளியீடுSeptember 28, 2007
நாடு இந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு10 கோடி (ஐஅ$1.2 மில்லியன்)
மொத்த வருவாய்45 கோடி (ஐஅ$5.3 மில்லியன்)

மலைக்கோட்டை 2007ல் பூபதி பாண்டியன் இயக்கியத்தில் வெளிவந்த தமிழ் நகைச்சுவை காதல் திரைப்படமாகும். பூபதி பாண்டியன் திருவிளையாடல் ஆரம்பம், தேவதையைக் கண்டேன் திரைப்படத்தினை இயக்கியவர் ஆவார். இத்திரைப்படத்தில் விசால், பிரியாமணி ஆகியோர் நாயகன், நாயகியாக நடித்திருந்தார்கள்.

இத்திரைப்படத்திற்கு மலைக்கோட்டை என்று அழைக்கப்படும் திருச்சி நகரத்தினைச் சுற்றி கதையமைத்திருப்பதால் மலைக்கோட்டை என்றே பெயரிடப்பட்டது.

நடிகர்கள்

விமர்சனம்

ஆனந்த விகடன் வார இதழில் எழுதிய விமர்சனத்தில் "ஊரு விட்டு ஊரு வந்து வீரம் காட்டுற கதை!... ஏற்கெனவே பலரும் கட்டிய கோட்டை. இருந்தாலும், ‘சி’ க்ளாஸை ஏமாற்றாத பேட்டை!" என்று எழுதி 41/100 மதிப்பெண்களை வழங்கினர்.[1]

ஆதாரங்கள்

  1. "சினிமா விமர்சனம்: மலைக்கோட்டை". விகடன். 2007-10-10. Retrieved 2025-05-24.

வெளியிணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya