மலையப்ப சுவாமி

மலையப்ப சுவாமி என்பது ஆந்திர மாநிலத்திலுள்ள திருப்பதி வெங்கடாசலபதி கோயிலின் தற்போதைய உற்சவர் ஆவார். பிரம்மோட்சவம் போன்ற விழாக்களில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி உற்வச மூர்த்திகளுடன் கோயிலினை வலம் வருகிறார்.[1] மலையப்ப சுவாமி சிம்ம வாகனம், பெரிய சேஷ வாகனம், சிறிய சேஷ வாகனம் போன்ற வாகனங்களில் திருப்பதி நான்கு மாட வீதிகளில் வலம் வருகிறார். [2]

ஆதாரங்கள்

  1. [ஜhttp://www.tamilmurasu.org/inner_tamil_news.asp?Nid=63446[தொடர்பிழந்த இணைப்பு] திருப்பதி பிரம்மோற்சவம் 3வது நாள் : சிம்ம வாகனத்தில் மலையப்ப சுவாமி பவனி]
  2. திருப்பதி மலையப்ப சுவாமி திருத்தேரில் பவனி! - தினமலர் கோயில்கள்
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya