மாங்காடு நகராட்சி

மாங்காடு நகராட்சி, தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டத்தில் அமைந்த மாங்காடு பேரூராட்சியை 12 செப்டம்பர் 2021 அன்று நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.[1]. இது சென்னை பெருநகர பகுதியின் ஓர் அங்கம் ஆகும்

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya