மாசத் தினச் சரிதை

1812 இல் வெளிவந்த மாசத் தினச் சரிதை தமிழில், தமிழ்நாட்டில் வெளிவந்த முதல் இதழ் ஆகக் கருதப்படுகிறது. இதுவொரு கிறித்தவத் தமிழ் இதழ் ஆகும். இதன் பிரதிகள் எவையும் தற்போது இல்லை.[1]

மேற்கோள்கள்

  1. தமிழ் இதழியல் வரலாறு
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya