மாதிகா (Madiga) இனத்தவர்கள் தெலுங்கானா மக்கள் தொகையில் 12% பேர் உள்ளனர்.[1][2]தெலுங்கானாவில் பெரும்பான்மை இனத்தவர்கள் இவர்களே. மாதிகா இனத்தவர்கள் தாய் மொழி தெலுங்கு ஆகும்.[3][4][5] இவர்கள் தங்களை அருந்ததியலூ என்று அழைப்பதையே பெருமைப்படுகிறார்கள்.[6][7][8]
தெலுங்கானா மாநில பட்டியல் இனத்தவர்கள் மக்கள் தொகையில்
61% பேர் மாதிகா இனத்தவர்கள் உள்ளனர்.[9][10] அடுத்ததாக ஆந்திரா பட்டியல் இனத்தவர்கள் மக்கள் தொகையில் 42% பேர் மாதிகா இனத்தவர்கள் உள்ளனர். கர்நாடகாவிலும்தெலுங்கு பேசும் மாதிகா இனத்தவர்கள் வசிக்கின்றனர். ஆந்திரா மாநில எல்லையை ஒட்டிய கர்நாடகா மாவட்டங்களில் பெரும் அளவு தெலுங்கு பேசும் மாதிகா இனத்தவர்கள் வசிக்கின்றனர்[11][12]சென்னை மாகாணத்தில் 1881 மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் 130,386 பேர் மாதிகா இனத்தவர்கள் இருந்தனர்.[13] 1931 கணக்கெடுப்பின்போது சென்னை மாகாணத்தில் 17,396 பேர் மாதிகா என்ற பெயரைப் புறக்கணித்துவிட்டு அருந்ததியர் என்ற பெயரிலேயே தங்களை பதிவு செய்தனர் [14].தற்போது ஜனார்த்தனன் குழு அறிக்கை (2008) படி தமிழகத்தில் மாதிகா இனத்தவர்கள் 5,103 பேர் உள்ளனர். அதாவது மாதிகா இனத்தை சேர்ந்த பெரும்பான்மையான மக்கள் மாதிகா என்ற பெயரைப் புறக்கணித்துவிட்டு தங்களை அருந்ததியர் என்ற பெயரிலேயே பதிவு செய்ததால் 2001-ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் 7,71,659 பேர் அருந்ததியர்கள் உள்ளனர் [15].அருந்ததியர் என்ற பெயர் 1920-ஆம் ஆண்டுக்குப்பின் உருவானது.
குறிப்பிடத்தக்க நபர்கள்
கொனேரு ரங்கா ராவ் - ஆந்திரா மாநில முன்னாள் துணை முதல்வர் [16][17]
தாமோதர் ராஜ நரசிம்ம - ஆந்திரா மாநில முன்னாள் துணை முதல்வர்[18][19]
↑Sociology, ed. (1960). Sociological Bulletin, Volumes 9-11. Indian Sociological Society.,
INSTITUTIONS. p. 210. {{cite book}}: Cite has empty unknown parameter: |1= (help); line feed character in |publisher= at position 32 (help)
↑Sociology, ed. (1993). Indian Journal of Social Research. Indian Sociological Society.,
Volume 34. p. 377. {{cite book}}: Cite has empty unknown parameter: |1= (help); line feed character in |publisher= at position 32 (help)
↑Kumar Suresh Singh (1998). India's Communities. Vol. 5. p. Oxford University Press. In Karnataka, the Telugu- speaking Madiga (SC) are distributed in the border districts of Andhra Pradesh{{cite book}}: no-break space character in |quote= at position 3 (help)
↑Saki (social activist.),Vimukthi Prakashana (1998). Making History: Stone age to mercantilism. p. :. The telugu madigas are an untouchable caste forming 4% of karnataka population today . The concentration of the telugu Madiga population is to be found in the districts of Karnataka bordering Andhra Pradesh excluding Kolar, with two powerful penetrations into Shimoga and Dharwad districts{{cite book}}: no-break space character in |quote= at position 87 (help)CS1 maint: extra punctuation (link)
↑Mciver, Lewis (1883). Imperial Census Of Presidency Of Madras (1881) Vol.1,2,3 & 4. p. :. In the Census Report of 1881, 130,386 Madigas population is to be found in the districts of Madras Presidency{{cite book}}: no-break space character in |quote= at position 92 (help)CS1 maint: extra punctuation (link)
↑Office of the Registrar-General (2001). schedule caste population in India. Out of 76 SCs, five SCs Adi Dravida, Pallan, Paraiyan, Chakkiliyan and Arunthathiyar together constitute 93.5 per cent of the SC population of the state. Adi Dravida are numerically the largest SCs with a population of 5,402,755, constituting 45.6 per cent of the state SC population. They are followed by Pallan 2,272,265 (19.2 per cent), Paraiyan 1,860,519 (15.7 per cent), Chakkiliyan 777,139 (6.6 per cent) and Arunthathiyar 771,659 (6.5 per cent). Thirty five (35) SCs have reported population below one thousand. Among the districts Thiruvarur has the highest proportion of SC population to its total population (32.4 per cent) while Kanyakumari has the lowest (4 per cent).