நன்மை, தீமைகளால் சூழ்ந்த இவ்வுலகத்தின் மதிப்பு கோட்பாடு , நன்மை மற்றும் தீமை ஆகியவற்றிற்கும் இடையேயான போராட்டங்கள், ஆன்மிக ஒளிக்கும், இருளுக்கும் உள்ள வேறுபாடு, லோகாதய பொருட்களால் ஆன இருள் சூழ்ந்த உலகம் ஆகியவற்றை மானி சமயம் கூறுகிறது.[5]
அரமேயம் பேசிய பகுதிகளில் மானி சமயம் வேகமாக பரவியது. [6] மானி சமயம் கிபி மூன்றாம் நூற்றாண்டு முதல் ஏழாம் நூற்றாண்டு வரை செழித்திருந்தது. மானி சமய வழிபாட்டுத் தலங்கள், சாத்திரங்கள், தூரக் கிழக்கில் சீனாவிலும், மேற்கில் உரோமைப் பேரரசிலும் காணப்படுகிறது.[7]இசுலாம் பரவுதற்கு முன்னர், மானி சமயத்தின் பெரும் எதிரி கிறித்தவம் ஆகும். கிபி 14-ஆம் நூற்றாண்டில் மானி சமயம், தென் சீனாவில் நலிவடைந்து மறைந்தது.[8]
↑"Manichaeism". Encyclopædia Britannica. Archived from the original on 3 ஜூன் 2013. Retrieved 4 September 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
↑"Manichaeism". New Advent Encyclopedia. Retrieved 4 October 2013.
↑Andrew Welburn, Mani, the Angel and the Column of Glory: An Anthology of Manichaean Texts (Edinburgh: Floris Books, 1998), p. 68
↑Jason David BeDuhnThe Manichaean Body: In Discipline and Ritual Baltimore: Johns Hopkins University Press. 2000 republished 2002 p.IX
நூல்களும், கட்டுரைகளும்
Ibscher, Hugo (1938). Allberry Charles R. C. (ed.). Manichaean Manuscripts in the Chester Beatty Collection: Vol II, part II: A Manichaean Psalm Book. Stuttgart: W. Kohlammer.
Beatty, Alfred Chester (1938). Charles Allberry (ed.). A Manichean Psalm-Book, Part II. Stuttgart.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)
Gardner, Iain; Samuel N. C. Lieu (2004). Manichaean Texts from the Roman Empire. Cambridge: Cambridge Univ. Press. ISBN978-0-521-56822-7.
Giversen, Soren (1988). The Manichaean Coptic Papyri in The Chester Beatty Library Vol. III: Psalm Book part I. (Facsimile ed.). Geneva: Patrick Crammer. (Cahiers D'Orientalism XVI) 1988a
Giversen, Soren (1988). The Manichaean Coptic Papyri in The Chester Beatty Library Vol. IV: Psalm Book part II (Facsimile ed.). Geneva: Patrick Crammer. (Cahiers D'Orientalism XVI) 1988b.
Gulácsi, Zsuzsanna (2001). Manichaean art in Berlin Collections. Turnhout.{{cite book}}: CS1 maint: location missing publisher (link) (Original Manichaean manuscripts found since 1902 in China, Egypt, Turkestan to be seen in the Museum of Indian Art in Berlin.)
Heinrichs, Albert; Ludwig Koenen, Ein griechischer Mani-Kodex, 1970 (ed.) Der Kölner Mani-Codex ( P. Colon. Inv. nr. 4780), 1975–1982.
La Vaissière, Etienne de, "Mani en Chine au VIe siècle", Journal Asiatique, 293–1, 2005, p. 357–378.