மாம்பழத்து வண்டு

மாம்பழத்து வண்டு
இயக்கம்ஆர். சி. சக்தி
தயாரிப்புவிஜய ராஜா கம்பைன்ஸ்
நடிப்புஜெய்கணேஷ்
சத்யபிரியா
வெளியீடுமார்ச்சு 9, 1979
நீளம்3604 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மாம்பழத்து வண்டு (Mambazhathu Vandu) 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] ஆர். சி. சக்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்கணேஷ், சத்யபிரியா, வசந்தா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[2]

மேற்கோள்கள்

  1. "1979 - ல் அதிக படங்களில் நடித்த நடிகர் யார் தெரியுமா?", Hindu Tamil Thisai, 2019-09-11, retrieved 2024-11-02
  2. "மாம்பழத்து வண்டு". Spicyonion.com. Retrieved 2021-11-05.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya