மாரியம்மன் (திரைப்படம்)

மாரியம்மன்
இயக்கம்எல். எஸ். ராமச்சந்திரன்
தயாரிப்புசெல்வம் பிலிம் கம்பனி, சேலம்
கதைதஞ்சை ராமையாதாஸ்
வசனம்தஞ்சை ராமையாதாஸ்
இசைபலவான்குடி சாமா
நடிப்புடி. எஸ். பாலையா
எஸ். டி. சுப்பையா
காளி என். ரத்னம்
எம். ஆர். சந்தானலட்சுமி
பி. எஸ். ஞானம்
பாடலாசிரியர்தஞ்சை ராமையாதாஸ்
வெளியீடுமார்ச்சு 20, 1948
ஓட்டம்.
நீளம்13325 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மாரியம்மன் 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எல். எஸ். ராமச்சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. எஸ். பாலையா, எஸ். டி. சுப்பையா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

மேற்கோள்கள்

  1. "மாரியம்மன்". பேசும்படம்: பக். 62. சனவரி 1948. 
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya