மார்ட்டின் இரைல்
சர் மார்ட்டின் இரைல் (Sir Martin Ryle) அ க உ (FRS)[2] (27 செப்டம்பர் 1918 – 14 அக்தோபர் 1984)ஓர் இங்கிலாந்து கதிர்வீச்சு வானியலாளர் ஆவார். இவர் புரட்சிகரமான கதிர்வீச்சுத் தொலைநோக்கியை வடிவமைத்தார். அவற்றைக் கதிர்வீச்சு வாயில்களின் இருப்பைத் துல்லியமாகக் காணவும் படம்பிடிக்கவும் பயன்படுத்தினார்.[3] இவர் 1970 களில் வானியலை விட்டுவிட்டு, சமூக, அரசியல் சிக்கல்களின் தீர்வு உடனடியாக காணவேண்டியது எனக் கருதியதால், அரசியலுக்குத் திரும்பினார். தகைமைகளும் விருதுகளும்இவர் பல தகைமைகளும் விருதுகளும் பெற்றார்:
விரிவுரைகள்இவர் 1965 இல் புடவித் தேட்டம் எனும் தலைப்பில் அரசு நிறுவனக் கிறித்துமசு விரிவுரை ஆற்றினார். சொந்த வாழ்க்கை<!—இவர் ஒரு பயில்நிலை வானொலி இயக்குபவர் ஆவார்.[8] --> Ryle was an amateur radio operator, pp 499 – 500 of Graham-Smith 1986,[2] இவர் 1947 இல் உரோவேனா பால்மரை மணந்தார். இவர் கேம்பிரிட்ஜில் 1984 அக்தோபர் 14 இல் இறந்தார். இஅரது அஞ்சல் தலை, 2009 அக்தோபர் 8 இல் இசைபோகிய பிரித்தானியர் வரிசையில், வெளியிடப்பட்டது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia