மார்ட்டின் செகர்ஸ்

மார்ட்டின் செகர்ஸ்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்மார்ட்டின் செகர்ஸ்
உயரம்6 அடி 2 அங் (1.88 m)
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை வேகப்பந்து
பங்குபந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 621)அக்டோபர் 29 2003 எ. வங்காளதேசம்
கடைசித் தேர்வுசூன் 13 2004 எ. நியூசிலாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல் ஏ-தர இருபதுக்கு -20
ஆட்டங்கள் 3 119 124 10
ஓட்டங்கள் 1 1,165 313 5
மட்டையாட்ட சராசரி 0.33 11.20 9.20 5.00
100கள்/50கள் –/– –/2 –/– –/–
அதியுயர் ஓட்டம் 1 64 34* 5
வீசிய பந்துகள் 493 20,676 5,622 186
வீழ்த்தல்கள் 7 415 166 6
பந்துவீச்சு சராசரி 35.28 25.33 25.47 25.47
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
18 2 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு 2/29 7/79 5/22 2/14
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/– 27/– 23/– 2/–
மூலம்: கிரிக்இன்ஃபோ, செப்டம்பர் 15 2009

மார்ட்டின் செகர்ஸ் (Martin Saggers, பிறப்பு: மே 23 1972), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 119 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 124 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2003 - 2004 ஆண்டுகளில் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya