மாலதி மகேசுவரி

மாலதி மகேசுவரி
சட்டமன்ற உறுப்பினர்-குசராத்து
பதவியில்
திசம்பர் 2022 – முதல்
தொகுதிகாந்திதாம்
பதவியில்
2017–2022
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி

மாலதி மகேசுவரி (Malti Maheshwari) என்பவர் இந்தியாவின் குஜராத்தைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். காந்திதாம் பகுதியினைச் சேர்ந்த மகேசுவரி இளம் வணிகவியல் பட்டதாரி ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர்.[1] இவர் குசராத்து சட்டப்பேரவையின் காந்திதாம் தொகுதியிலிருந்து 14 மற்றும் 15வது குசராத்து சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.[2][3]

மேற்கோள்கள்

  1. https://myneta.info/Gujarat2022/candidate.php?candidate_id=5124
  2. https://myneta.info/gujarat2017/candidate.php?candidate_id=3865
  3. "Malti Kishor Maheshwari, BJP MLA from Gandhidham – Our Neta" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2022-12-09.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya