மா. ஆறுமுகம்

மா. ஆறுமுகம்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1980–1984
முன்னையவர்எஸ். என். பழனிசாமி
பின்னவர்பி. லட்சுமி
தொகுதிஅவினாசி
பதவியில்
2011–2016
முன்னையவர்என். கோவை தங்கம்
பின்னவர்வி. கஸ்தூரி வாசு
தொகுதிவால்பாறை
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு20 மே 1950 (1950-05-20) (அகவை 75)
வால்பாறை
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடமைக் கட்சி
தொழில்சமூகப்பணியாளர்

மா. ஆறுமுகம் (M. Arumugham) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற 14வது தமிழ்நாடு சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்தவர்.[1] இவர் வால்பாறை தொகுதியிலிருந்து (ஆதிதிராவிடருக்காக ஒதுக்கப்பட்ட தொகுதி) சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டார். இவர் இந்திய பொதுவுடைமைக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தினார்.[2][3] முன்னதாக 1980ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் அவினாசி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகச் செயல்பட்டார்.[4]

2016ஆம் ஆண்டு நடைபெற்ற 15வது தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வி. கஸ்தூரி வாசு என்பவர் இத்தொகுதியில் வெற்றி பெற்றார்.[5]

மேற்கோள்கள்

  1. https://myneta.info/tamilnadu2011/candidate.php?candidate_id=244
  2. "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Government of Tamil Nadu. Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 2017-04-26.
  3. Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
  4. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார் - எவர்” 1980. சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம். ஏப்ரல் 1981. p. 38-39.{{cite book}}: CS1 maint: year (link)
  5. "15th Assembly Members". Government of Tamil Nadu. Retrieved 2017-04-26.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya