மா. சின்னதுரை

மா. சின்னதுரை
உறுப்பினர் தமிழ்நாடு சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
7 மே 2021
தொகுதிகந்தர்வகோட்டை
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புபுனல்குளம், புதுக்கோட்டை, தமிழ்நாடு
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடைமை கட்சி (மார்க்சிஸ்ட்)

மா. சின்னதுரை (M. Chinnadurai) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) உறுப்பினர் ஆவார். சின்னதுரை புதுக்கோட்டை மாவட்டம் புனல்குளம் கிராமத்தினைச் சார்ந்தவர். இவர். 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டப் பேரவைப் பொதுத்தேர்தலில் கந்தர்வக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[1][2]

மேற்கோள்கள்

  1. "M. chinnadurai". News 18.
  2. "Profile". 7 May 2021 – via NDTV.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya