மிகத் தாழ் புவி வட்டணை

மிகத் தாழ் புவி வட்டணை (Very low Earth orbit)(VLEO) என்பது 400 கி.மீ. (250 மைல்) உயரத்துக்கும் குறைவான வட்டணை உயரங்களின் வரம்பாகும் , மேலும் இது பல்வேறு சூழ்நிலைகளிலும் , தனியார், அரசு செயற்கைக்கோள் நடவடிக்கைகளிலும் பல வணிகப்பயன்பாடுகளுக்கும் முதன்மை வகிக்கிறது.   வணிகப் பயன்பாடுகளில் புவிக் கண்காணிப்பு வீவாணி அகச்சிவப்பு, வானிலை, தொலைத்தொடர்பு, ஊரக இணைய அணுகல் ஆகியவை அடங்கும்.

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya