கண்டுபிடித்த சிறுகோள்கள்: 46 [1]
(5633) 1978 UL7 |
அக்தோபர் 27, 1978
|
(6360) 1978 UA7 |
அக்தோபர் 27, 1978
|
(7510) 1978 UF6 |
அக்தோபர் 27, 1978
|
(7914) 1978 UW7 |
அக்தோபர் 27, 1978
|
(8363) 1990 RV{{{2}}} |
செப்டம்பர் 13, 1990
|
(10998) 1978 UN4 |
அக்தோபர் 27, 1978
|
(11447) 1978 UL4 |
அக்தோபர் 27, 1978
|
(13907) 1977 RS17 |
செப்டம்பர் 9, 1977
|
(14319) 1978 US5 |
அக்தோபர் 27, 1978
|
(14320) 1978 UV7 |
அக்தோபர் 27, 1978
|
(14798) 1978 UW4 |
அக்தோபர் 27, 1978
|
(17359) 1978 UP4 |
அக்தோபர் 27, 1978
|
(17360) 1978 UX5 |
அக்தோபர் 27, 1978
|
(17361) 1978 UF7 |
அக்தோபர் 27, 1978
|
(19085) 1978 UR4 |
அக்தோபர் 27, 1978
|
(23407) 1977 RG19 |
செப்டம்பர் 9, 1977
|
(23412) 1978 UN5 |
அக்தோபர் 27, 1978
|
(24612) 1978 UE6 |
அக்தோபர் 27, 1978
|
(27661) 1978 UK6 |
அக்தோபர் 27, 1978
|
(27662) 1978 UK7 |
அக்தோபர் 27, 1978
|
(29184) 1990 SL10 |
செப்டம்பர் 17, 1990
|
(30819) 1990 RL2 |
செப்டம்பர் 15, 1990
|
(32736) 1978 UE5 |
அக்தோபர் 27, 1978
|
(32737) 1978 UZ6 |
அக்தோபர் 27, 1978
|
(39470) 1978 UB7 |
அக்தோபர் 27, 1978
|
(39471) 1978 UF8 |
அக்தோபர் 27, 1978
|
(43726) 1978 UJ5 |
அக்தோபர் 27, 1978
|
(48382) 1978 UC6 |
அக்தோபர் 27, 1978
|
(52232) 1978 UY4 |
அக்தோபர் 27, 1978
|
(52233) 1978 UQ5 |
அக்தோபர் 27, 1978
|
(52234) 1978 UX7 |
அக்தோபர் 27, 1978
|
(55721) 1978 UX4 |
அக்தோபர் 27, 1978
|
(69232) 1978 UJ4 |
அக்தோபர் 27, 1978
|
(69233) 1978 UL6 |
அக்தோபர் 27, 1978
|
(73643) 1978 UA5 |
அக்தோபர் 27, 1978
|
(73644) 1978 UD7 |
அக்தோபர் 27, 1978
|
(85175) 1990 RS{{{2}}} |
செப்டம்பர் 13, 1990
|
(90674) 1978 UD5 |
அக்தோபர் 27, 1978
|
(90675) 1978 UQ6 |
அக்தோபர் 27, 1978
|
(96158) 1978 UE8 |
அக்தோபர் 27, 1978
|
(99955) 1978 UM5 |
அக்தோபர் 27, 1978
|
(192281) 1978 UC7 |
அக்தோபர் 27, 1978
|
சி. மிkகெல்லே ஓல்ம்சுடீடு (C. Michelle Olmstead) (பிறப்பு: 1969) ஓர் அமெரிக்க வானியலாளரும் கணினி அறிவியலாளரும் ஆவார்.[2]
இவர் 46 சிறுகோள்களை 1977 இல் இருந்து 1990 வரயில் கண்டுபிடித்ததாக சிறுகோள் மையம் கூறுகிறது. மேலும் இவர் 127P/கோல்ட்-ஓல்ம்சுடீடு எனும் அலைவியல்பு வால்வெள்ளியின் இணைகண்டுபிடிப்பாளரும் ஆவார். இவரது நினைவாக 3287 ஓல்ம்சுடீடு எனும் செவ்வாய்க் கடப்பு வால்வெள்ளி பெயரிடப்பட்டுள்ளது. இந்த வால்வெள்ளியை சுசெல்டே ஜே. பசு என்பார் 1981 இல் கண்டுபிடித்தார்.[2] இவர் வடக்கு அரிசோனா பல்கலைக்கழகத்தில் 1990 களின் தொடக்கத்தில் பட்டப் படிப்பு படிக்கும்போது, பல சிறுகோள் வானளக்கைத் திட்டங்களில் காலந்துகொண்டு அப்போது நிலவிய வானியல் அலக்கையைப் பயன்படுத்தி பல அளவீடுகளை எடுத்தார்.[2] இவர் 1978 இல் பலோமார் வான்காணகத்தில் கண்டுபிடித்த மிகச் சிறிய எண்ணால் குறிப்பிடப்படும் (5633) 1978 UL7 எனும் சிறுகோள், பலோமார்-இலெய்டன் வானள்க்கைக்குப் பிறகு டாம் கெகுரெல்சு எடுத்த ஒளிப்படத் தட்டுகளில் இருந்து கண்டறிந்ததாகும். இந்தக் கண்டுபிடிப்பு வானளக்கை நோக்கீடு 1992 செப்டம்ப்ர் 12 இல் வெளியிடப்பட்டுள்ளது(சிறுகோள் சுற்றறிக்கை 20706).[3][4]
மேற்கோள்கள்
|